திண்டிவனம் அருகில் வீடுர் அணை தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

திண்டிவனம் அருகில் வீடுர் அணை தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

வீடுர் அணை தூர் வாரும் பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட வீடுர் அணையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட வீடுர் அணையினை ரூ.42.44 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டுமானம், புனரமைத்தல் மற்றும் தூர் வாரும் பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று அங்கு தொடங்கி வைத்தார்.

அப்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர்,செயற்பொறியாளர் ராஜேந்திரன், உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!