/* */

You Searched For "#விழுப்புரம்மாவட்டசெய்திகள்"

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பிலிருந்து 56 பேர்...

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 56 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 29 பேருக்கு தொற்று உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பிலிருந்து 56 பேர் குணமடைந்தனர்
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம்...

விக்கிரவாண்டி அருகே பனப்பாக்கம் அரசு பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் கற்றல் மதிப்பீடு நடைபெற்றது

விக்கிரவாண்டியில் பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது
விழுப்புரம்

கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு தேவை: கலெக்டர் மோகன்

விழுப்புரத்தில் மாவட்ட மக்கள் கொரோனா குறித்து அலட்சியமாக இருக்கவேண்டாம் என கொரோனா தடுப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறினார்

கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு தேவை: கலெக்டர் மோகன்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மெதுவாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெதுவாக உயர்ந்து வருவது கவலையளித்துள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் மெதுவாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று
விக்கிரவாண்டி

அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்

அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
விக்கிரவாண்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகத்துக்கு திமுக எம்எல்ஏ பதிலடி

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் திமுக மீது அதிக அளவில் குற்றச்சாட்டு எழுப்பி வருவதற்கு திமுக எம்எல்ஏ புகழேந்தி பதிலடி

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகத்துக்கு திமுக எம்எல்ஏ பதிலடி
திண்டிவனம்

திண்டிவனம் பகுதியில் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் மின் தடை

திண்டிவனம் பகுதியில் அறிவிக்கப்பட்ட மின்தடை நேரத்தை விட கூடுதலான மின்தடையால் மக்கள் அவதி அடைந்தனர்

திண்டிவனம் பகுதியில் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் மின் தடை
விழுப்புரம்

மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனம் கேட்டதும் கொடுத்த விழுப்புரம்...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனு கொடுத்தவுடன், அவருக்கு மூன்று சக்கரவாகனம் கொடுத்த ஆட்சியர்

மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனம் கேட்டதும் கொடுத்த விழுப்புரம் கலெக்டர்
விக்கிரவாண்டி

நந்திவாடி கிராம மக்களுக்கு சாதி சான்றிதழை நேரில் சென்று வழங்கிய...

விக்கிரவாண்டி அருகே நந்திவாடி கிராமத்தில் வசிக்கும் 15 பேருக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் மோகன் நேரில் சென்று வழங்கினார்

நந்திவாடி கிராம மக்களுக்கு சாதி சான்றிதழை நேரில் சென்று வழங்கிய கலெக்டர்
செஞ்சி

செஞ்சியில் சூரிய ஒளி மின் கோபுர விளக்கு: அமைச்சர் இயக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரில் சூரிய ஒளியில் இயங்கும் 3 மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் இயக்கி வைத்தார்

செஞ்சியில் சூரிய ஒளி மின் கோபுர விளக்கு:  அமைச்சர் இயக்கி வைத்தார்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 42 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் உயர்கிறதா?

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சில நாட்களுக்கு முன் முப்பதுக்குள் இருந்த தொற்று அதிகரித்துள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் உயர்கிறதா?