விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
X

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன்

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜசேகர் இன்று பொறுபேற்று கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ஸ்ரேயா பிசிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். இதனையடுத்து சென்னை சிப்காட் செயலாளராக இருந்த ராஜசேகரன் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டார்.

அவர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுபேற்று கொண்டார், அவருக்கு மாவட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story