/* */

You Searched For "#லஞ்சம்"

கடலூர்

கடலூரில் கூட்டுறவு இணைப்பதிவாளர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைசோதனை

கடலூரில், கூட்டுறவு இணை இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனர் ரேணுகாம்பாள் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கடலூரில் கூட்டுறவு இணைப்பதிவாளர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைசோதனை
திருமங்கலம்

மதுரை: விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் கைது

மதுரை மேற்கு பிரிவு மின் வாரிய அலுவலகத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை: விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக  உதவி மின்பொறியாளர் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் லஞ்சம் கொடுப்பதை தவிர்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் திருச்சியில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி
இராசிபுரம்

இராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

இராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டு ரூ.32 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

இராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
பத்மனாபபுரம்

லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டோம்: உறுதிமொழி எடுத்த மாணவர்கள்

லஞ்சம் வாங்கவும் மாட்டோம், லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் என கூறி குமரியில் நேர்மைக்கான உறுதிமொழியை மாணவர்கள் எடுத்தனர்.

லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டோம்: உறுதிமொழி எடுத்த மாணவர்கள்
காஞ்சிபுரம்

சுகாதார துணை இயக்குனர் லாக்கரில் ரூ. 30 லட்சம், 160 சவரன் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பழனியின் வங்கி லாக்கரில் இருந்து, ரூ.30 லட்சம், 160 சவரன் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல்...

சுகாதார துணை இயக்குனர் லாக்கரில்  ரூ. 30 லட்சம், 160 சவரன் பறிமுதல்
காரைக்குடி

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்: கிராம உதவியாளர் பணியிடை...

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய வீடியோ பரவியதையடுத்து கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்: கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரூ 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இணை சார்பதிவாளர் கைது

காஞ்சிபுரத்தில் ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இணைசார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தில் ரூ 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இணை சார்பதிவாளர் கைது
மொடக்குறிச்சி

ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய வீஏஓ கைது

ஈரேடு அருகே பட்டா மாறுதலுக்காக 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய வீஏஓ கைது
பெரம்பூர்

ரூ.50 லட்சம் லஞ்சம் ஐசிஎப் முன்னாள் முதன்மை தலைமை பொறியாளர் கைது

சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் முன்னாள் முதன்மை தலைமை இயந்திர பொறியாளர் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

ரூ.50 லட்சம் லஞ்சம் ஐசிஎப் முன்னாள் முதன்மை தலைமை பொறியாளர் கைது
உதகமண்டலம்

அதிகாரிகள் லஞ்சம் பெற்றால்- புகாரளிக்க தொலைபேசி எண்கள்

நீலகிரியில் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி துறை, பொதுதுறை நிறுவனங்களில்பணிபுரியும் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றால் புகாரளிக்கலாம்

அதிகாரிகள் லஞ்சம் பெற்றால்- புகாரளிக்க தொலைபேசி எண்கள்