/* */

You Searched For "#பொதுமுடக்கம்"

நாகப்பட்டினம்

நாகை மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் 470 பேருந்துகள் இயக்கம்

நாகை மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் 470 பேருந்துகள் இயக்கம் ; முக கவசம் உள்ள பயணிகள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி.

நாகை மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் 470 பேருந்துகள் இயக்கம்
சேலம் மாநகர்

சேலம் மாவட்டத்தில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடக்கம் - களை கட்டிய பஸ்...

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சேலத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடக்கம் - களை கட்டிய பஸ் நிலையங்கள்
நாமக்கல்

நாமக்கல்லில் 2 மாதங்களுக்கு பிறகு துவங்கிய போக்குவரத்து சேவை - ...

கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்டத்தில் இன்று பஸ் போக்குவரத்து துவங்கியது. பயணிகள் வராததால், பல பஸ்கள் காலியாக சென்றன.

நாமக்கல்லில் 2 மாதங்களுக்கு பிறகு துவங்கிய போக்குவரத்து சேவை -  பயணிகள் இல்லாமல் பஸ்கள் காலி
குமாரபாளையம்

இன்று முதல் பவானி - குமாரபாளையம் பாலம் மீண்டும் திறப்பு : வாகன...

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் இணைப்பு பாலம், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் பவானி -  குமாரபாளையம் பாலம் மீண்டும் திறப்பு :  வாகன ஓட்டிகள் உற்சாகம்
பழநி

பழனி முருகன் கோவில் திறப்பு - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் சாமி...

ஊரடங்கு தளர்வு காரணமாக, பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் இன்று திறக்கப்பட்டது. முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்...

பழனி முருகன் கோவில் திறப்பு - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம்
குமாரபாளையம்

குமாரபாளையம் விசைத்தறி கூடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குமாரபாளையத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்கள், அரசின் வழிகாட்டுதலின்படி இயங்குகின்றனவா என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் விசைத்தறி கூடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர்

கட்டணம் செலுத்த வில்லை என்பதால் ஆன்லைன் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை ...

கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் தனது இரண்டு பிள்ளைகளையும் ஆன்-லைன் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை என தந்தை புகார்.

கட்டணம் செலுத்த வில்லை என்பதால் ஆன்லைன் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை  -பெற்றோர்கள் வேதனை
ஈரோடு மாநகரம்

ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்

ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்
நாகப்பட்டினம்

நாகையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பிரபல துணிக்கடைக்கு அபராதம்

நாகையில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட பிரபல துணிக்கடைக்கு பறக்கும் படை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்

நாகையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பிரபல துணிக்கடைக்கு அபராதம்
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் நிவாரணப்பொருள், ரூ.2000 நிதிஉதவி வழங்கல்

பள்ளிபாளையம் ஆவரங்காட்டில் 14-வகையான மளிகைப் பொருள் தொகுப்பு, 2000 ரூபாய் நிவாரணத்தொகை பொதுமக்களுக்கு வழங்பட்டது.

பள்ளிபாளையத்தில் நிவாரணப்பொருள், ரூ.2000 நிதிஉதவி வழங்கல்