/* */

You Searched For "#பள்ளிகள்திறப்பு"

மதுரை

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர் ஆர்வத்துடன்...

மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பரிசோதனைக்கு பிறகே, மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு:  மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் வந்தனர்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டதால், மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் 400 பள்ளிகள் திறப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 400 அரசு, தனியார் பள்ளிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 400 பள்ளிகள் திறப்பு
மதுரை மாநகர்

மதுரை ஒ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை ஒ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் அரசு விதிகள் பின்பற்றபடுகிறதா என கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

மதுரை ஒ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் மாணவர்கள் வருகை

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி மாவட்டத்தில் 334 பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு.

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் மாணவர்கள் வருகை
காஞ்சிபுரம்

வழிகாட்டு நெறிமுறைகளுடன் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது

வழிகாட்டு நெறிமுறைகளுடன் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் திறப்பு
வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை...

ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை திறப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை திறப்பு
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயாராகும் வகுப்பறைகள்

நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதால் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயாராகும் வகுப்பறைகள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்படுகிறது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். அருள்செல்வன் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்படுகிறது
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி...

பள்ளிகள் திறக்கப்படுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது

திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  சுத்தம் செய்யும் பணி துவங்கியது