/* */

You Searched For "#நாமக்கல்லைவ்"

இராசிபுரம்

நாமகிரிப்பேட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமகிரிப்பேட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
நாமக்கல்

நாமக்கல் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

நாமக்கல் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதில் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.2.75 லட்சம் தப்பியது.

நாமக்கல் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
நாமக்கல்

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கோவிஷீல்டு முதல் மற்றும் இண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல்

நாமக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் குருணை அரிசி ஏலம்

நாமக்கல் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 17.35 டன் அரிசி குருணை வருகிற 27ம் தேதி ஏலம் விடப்படும் என கலெக்டர் அறிவிப்பு.

நாமக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன்  குருணை அரிசி ஏலம்
நாமக்கல்

நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கை...

நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கை ஆக. 25ம் தேதி முதல் துவங்குகிறது.

நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம்
நாமக்கல்

நாமக்கல்லில் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் ஆய்வு; ஆட்சியர்

நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி பேருந்தகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்லில் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் ஆய்வு; ஆட்சியர் அதிரடி
நாமக்கல்

மோகனூர் அருகே காவிரி ஆற்றில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணை

மோகனூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கவதணை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ள முதல்வருக்கு நீர் பாசன விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மோகனூர் அருகே  காவிரி ஆற்றில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணை
நாமக்கல்

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நடை பாதையை மீட்டுத்தரக் கோரி...

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நடை பாதையை மீட்டுத் தரக்கோரி கொண்டமநாயக்கன்பட்டி போயர் தெரு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நடை  பாதையை மீட்டுத்தரக் கோரி கலெக்டரிடம் மனு
நாமக்கல்

தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரம் வழக்ககோரி ஆஷா பணியாளர்கள் கலெக்டரிம் மனு

தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரம் வழங்ககோரி ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரம் வழக்ககோரி ஆஷா பணியாளர்கள் கலெக்டரிம் மனு
நாமக்கல்

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் கோரி, கலெக்டரிடம் மனு

நாமக்கல்லில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் கோரி,  கலெக்டரிடம் மனு