நாமகிரிப்பேட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

நாமகிரிப்பேட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
X

நாமகிரிப்பேட்டையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஆயில்பட்டி கிராமத்தில், செய்தி மக்கள் தொடார்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில் கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு உ தவிடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் போன்றவை இடம் பெற்றிருந்தது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் மற்றும் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோர் தொடக்கி வைத்த திட்டப்பணிகள், மக்களுக்கு அளித்திட்ட நலத்திட்ட உதவிள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்