/* */

You Searched For "#திருவாரூர்"

திருவாரூர்

திருவாரூர் நகரில் உள்ள கனரா வங்கி வாசலுக்கு நாகப்பாம்பு வந்ததால்...

வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ரமேஷ், வெங்கடேஷ் இருவரும் நாகப்பாம்பை காயம் இன்றி லாவகமாக பிடித்தனர்

திருவாரூர் நகரில் உள்ள கனரா வங்கி வாசலுக்கு நாகப்பாம்பு வந்ததால் பரபரப்பு
திருவாரூர்

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி...

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் உரையாடல் நடத்தினார்.

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி உரையாடல்
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பதவிகளுக்கு அமைப்பு தேர்தல்

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தலை முன்னாள் அமைச்சர்கள் இரா.காமராஜ்,சி.வி. சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.  பதவிகளுக்கு  அமைப்பு தேர்தல்
திருவாரூர்

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது
நன்னிலம்

ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்

திருவாரூர்: களவு போன ரூ.12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 90 ஆன்ட்ராய்டு செல் போன்கள் மீட்கப்பட்டது.

திருவாரூர்: களவு போன   ரூ.12 லட்சம் மதிப்பிலான  செல்போன்கள்  மீட்பு
திருவாரூர்

திருவாரூர்: கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர்

கலை பண்பாட்டுத் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு காயத்ரி திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.

திருவாரூர்: கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
மன்னார்குடி

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை போலீஸ் அணி சாம்பியன்

வடுவூர் அருகே மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னையை சேர்ந்த சிட்டி போலீஸ் அணியினர் முதல்பரிசை வென்றனர்.

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை போலீஸ்  அணி சாம்பியன்
திருவாரூர்

திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் மாற்றுத்திறளாளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது

திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவாரூர்

திருவாரூரில் சமரச தீர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் சமரச தீர்வு நாளை முன்னிட்டு மாவட்ட நீதி துறை சார்பாக சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருவாரூரில் சமரச தீர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
திருவாரூர்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை

திருவாரூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை