/* */

You Searched For "#திருவாரூர்"

திருவாரூர்

மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு வைப்பதை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவாரூரில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகம் பரிசு வழங்கப்பட்டது.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவாரூர்

பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்

பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் திருவாரூரில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் 2-வது நாளாக தொடர்  உண்ணாவிரதம்
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர்

திருவாரூர்: புலிவலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் கண்காணிப்பு...

திருவாரூர் அருகே குற்றங்களை தடுக்கும் வகையில் ஓ.என்.ஜி.சி. சார்பில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது.

திருவாரூர்: புலிவலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் கண்காணிப்பு கேமரா
திருவாரூர்

கோடை வெயிலையொட்டி திருவாரூரில் தி.மு.க .சார்பில் நீர்மோர் பந்தல்...

கோடை வெயிலையொட்டி பொது மக்களுக்கு உதவும் விதமாக திருவாரூரில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

கோடை வெயிலையொட்டி திருவாரூரில் தி.மு.க .சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
நன்னிலம்

திருவாரூர் கோவில் விழாவில் தலைமைக் காவலருக்கு பீர் பாட்டில் குத்து

திருவாரூர் அருகே கோவில் திருவிழாவில் தலைமை காவலர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் கோவில் விழாவில்  தலைமைக் காவலருக்கு  பீர் பாட்டில் குத்து
ஆன்மீகம்

அகத்திய தீர்த்தம்... வஜ்ஜிர தீர்த்தம்... கைச்சின்னேஸ்வரர்...!!

தட்சிணாமூர்த்தி ரிஷபாரூட தட்சிணாமூர்த்தியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்

அகத்திய தீர்த்தம்... வஜ்ஜிர தீர்த்தம்... கைச்சின்னேஸ்வரர்...!!
திருவாரூர்

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் தையல் இயந்திரம் ...

திருவாரூரில் மகளிரின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் நோக்கில் ரோட்டரிகிளப்ஆப் கிங்ஸ் சார்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் தையல்  இயந்திரம்   வழங்கல்
திருவாரூர்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரோட்டரி கிளப் சார்பில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு
திருவாரூர்

உலக தண்ணீர் தினத்தையொட்டி மரக்கன்று நட்டினார் திருவாரூர் ஆட்சியர்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் மரக்கன்றுகளை நட்டினார் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.

உலக தண்ணீர் தினத்தையொட்டி மரக்கன்று நட்டினார் திருவாரூர் ஆட்சியர்