/* */

You Searched For "#கொரோனாவிதிமீறல்"

சேலம் மாநகர்

காற்றில் பறந்த சமூக இடைவெளி: ரேஷன் கடையில் பொதுமக்கள் தள்ளுமுள்ளு

சேலத்தில் ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி, பொதுமக்கள் பொருட்களை வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காற்றில் பறந்த சமூக இடைவெளி: ரேஷன் கடையில் பொதுமக்கள் தள்ளுமுள்ளு
கிருஷ்ணகிரி

கொரோனா விதிமீறல்: கிருஷ்ணகிரியில் ரூ.1.90 கோடி அபராதம் வசூல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1.90 கோடி அபராதமாக, அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர்.

கொரோனா விதிமீறல்: கிருஷ்ணகிரியில் ரூ.1.90 கோடி அபராதம் வசூல்
நாமக்கல்

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் சோதனை -விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

நாமக்கல் நகராட்சியில், கலெக்டர் திடீர் சோதனை நடத்தி, கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் சோதனை  -விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
கரூர்

கரூரில் ஊரடங்கு விதிமீறல்: 20 கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம்

கரூரில், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 20-க்கும் மேற்பட்ட நகை மற்றும் துணிக்கடைகளுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கரூரில் ஊரடங்கு விதிமீறல்: 20 கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம்
அரூர்

அரூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகள் தூக்கம்...

அரூர் நகர் பகுதியில், அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, கடைகள் செயல்பட தொடங்கி இருப்பது, சமூக ஆர்வலர்களை...

அரூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகள் தூக்கம் கலையுமா?
பொள்ளாச்சி

பொள்ளாச்சி: ஊரடங்கை மீறி மாட்டுச்சந்தை - ரூ.10,000 அபராதம்

பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாடுகள், எருமைகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவை கொண்டு வரப்பட்டன.

பொள்ளாச்சி: ஊரடங்கை மீறி மாட்டுச்சந்தை - ரூ.10,000 அபராதம்
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தடையை மீறி திறந்த ஜவுளிக்கடைகளுக்கு அபராதம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கொரோனா ஊரடங்கை மீறி திறந்ந்திருந்த ஜவுளி கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தடையை மீறி திறந்த ஜவுளிக்கடைகளுக்கு அபராதம்
திருப்பூர் மாநகர்

கொரோனா விதிமீறல்: திருப்பூர் மாநகராட்சியில் ரூ.8.75 லட்சம் அபராதம்...

திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும், கொரோனா விதிமீறலுக்காக ரூ.8.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விதிமீறல்: திருப்பூர் மாநகராட்சியில் ரூ.8.75 லட்சம் அபராதம் வசூல்!
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல்!

கொரோனா விதிமுறைகளை மீறி இயங்கியதாக, பள்ளிபாளையத்தில், ஜவுளிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல்!
திருப்பூர் மாநகர்

விதிமீறும் தொழில் நிறுவனங்களுக்கு சீல்: திருப்பூர் மாநகராட்சி...

திருப்பூரில் இன்று முதல் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பணியாளர்களுடன் இயங்கினால் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி...

விதிமீறும் தொழில் நிறுவனங்களுக்கு சீல்: திருப்பூர் மாநகராட்சி எச்சரிக்கை