/* */

You Searched For "#கும்மிடிப்பூண்டி"

கும்மிடிப்பூண்டி

எல்லம்மன்கண்டிகையில் மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லம்மன்கண்டிகை இருளர் காலனி சேர்ந்த 14 வயது சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

எல்லம்மன்கண்டிகையில் மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி

சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே, ரெட்டம்பேடு கிராமத்தில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது

மாநெல்லூர் ஊராட்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது
கும்மிடிப்பூண்டி

பட்டப்பகலில் மணல் கடத்தல்; இருவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த ராமையாபாளையம் கிராமத்தில் பட்டப்பகலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.

பட்டப்பகலில் மணல் கடத்தல்; இருவர் கைது
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
கும்மிடிப்பூண்டி

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்து, நிவாரண பொருட்கள்...

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் சுமார் ரூ. 6,60,000 மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன்...

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்து, நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ!
கும்மிடிப்பூண்டி

மேட்டு காலனி: மேம்பாலம் கீழே கஞ்சா விற்ற மூவர் கைது -5 கிலோ கஞ்சா...

மேட்டு காலனி பகுதியை ஒட்டியுள்ள கன்னியம்மன் கோவில் மேம்பாலம் கீழே கஞ்சா கடத்துவதாக போலீசார் 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

மேட்டு காலனி: மேம்பாலம் கீழே கஞ்சா விற்ற மூவர் கைது -5 கிலோ கஞ்சா பறிமுதல்
கும்மிடிப்பூண்டி

எளாவூர் சோதனைச் சாவடியில் பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 வடமாநில...

எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

எளாவூர் சோதனைச் சாவடியில் பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 வடமாநில வாலிபர்கள் கைது
கும்மிடிப்பூண்டி

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சத்தில் சுகாதார...

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில்  ரூ 3 லட்சத்தில் சுகாதார வளாகம்