கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தடுப்பூசியினை செலுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் உதவியாளர்கள்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் போன்றோர் கலந்து கொண்டனர். இதில் இளைஞர்கள் மற்றும் முதியோர் என அனைவரும் முதலாவது தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!