மேட்டு காலனி: மேம்பாலம் கீழே கஞ்சா விற்ற மூவர் கைது -5 கிலோ கஞ்சா பறிமுதல்

மேட்டு காலனி: மேம்பாலம் கீழே கஞ்சா விற்ற மூவர் கைது -5 கிலோ கஞ்சா பறிமுதல்
X
மேட்டு காலனி பகுதியை ஒட்டியுள்ள கன்னியம்மன் கோவில் மேம்பாலம் கீழே கஞ்சா கடத்துவதாக போலீசார் 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியை ஒட்டியுள்ள கன்னியம்மன் கோவில் மேம்பாலம் கீழே கஞ்சா கடத்துவதாக போலீசார் 3 பேரைக் கைது செய்துள்ளனர், இதில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி ஒட்டியுள்ள கன்னியம்மன் கோயில் மேம்பாலம் கீழே கஞ்சா கடத்துவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் பேரில் விரைந்து சென்ற போலீசார் அங்கு மூன்று பேர் கஞ்சா கடத்தியது தெரியவந்தது பின்பு அவர்களிடமிருந்து 5கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story