/* */

You Searched For "#கரூர்நியூஸ்"

கிருஷ்ணராயபுரம்

கரூரில் இன்று 23 பேர் கொரோனாவால் பாதிப்பு

கரூரில் மாவட்டத்தில் கடந்த சில தினங்களை விட இன்று கொரோனா தொற்று சற்று அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரூரில் இன்று 23 பேர் கொரோனாவால் பாதிப்பு
கரூர்

கரூர் ஐடிஐயில் படிக்க செப்.15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பயில செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரூர் ஐடிஐயில் படிக்க செப்.15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
கரூர்

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ பயணம் அசத்தும்

மனு அளிக்க வரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஆட்டோ இலவசம்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ பயணம் அசத்தும் ஆட்சியர்
கரூர்

பணி நிரந்தரம்- ஊதிய உயர்வு: ஓஹெச்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு குறித்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பணி நிரந்தரம்- ஊதிய உயர்வு:  ஓஹெச்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்

கரூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி மைய பட்டியல்: ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை வரையறை செய்யும் பொருட்டு வரைவு வாக்குச் சாவடி பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.

கரூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி மைய பட்டியல்: ஆட்சியர் வெளியீடு
அரவக்குறிச்சி

பழைய பஞ்சு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து...

தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எரிந்து போன பொருட்களின் சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை

பழைய பஞ்சு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதம்
அரவக்குறிச்சி

போர்வெல் குழாயில் இருந்து பொங்கிய தண்ணீர்: வியப்பில் மக்கள்

புதிதாக அமைத்த போர்வெல் குழாயில் இருந்து தண்ணீர் பொங்கி வெளியேறுவதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்

போர்வெல் குழாயில் இருந்து பொங்கிய தண்ணீர்: வியப்பில் மக்கள்
கரூர்

கரூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மவுன நாடகம் மூலம்...

கரூர் போக்குவரத்து போலீசார் சார்பில் மவுன நாடகம் மூலம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

கரூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மவுன நாடகம் மூலம் விழிப்புணர்வு
கரூர்

கரூர் மாவட்டத்தில் 1,477 பேர் நீட் தேர்வு எழுத அனுமதி: பயத்தில்...

கரூர் மாவட்டத்தில் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுத 1,447 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் 1,477 பேர் நீட் தேர்வு எழுத அனுமதி: பயத்தில் மாணவிகள் கண்ணீர்