/* */

You Searched For "#கரூர்நியூஸ்"

கரூர்

கரூரில் மெகா தடுப்பூசி முகாம்: தோரணம் கட்டி துண்டு பிரசுரம் மூலம்...

கரூரில் மெகா தடுப்பூசி முகாமுக்கு வாழை மரம் தோரணம் கட்டி துண்டு பிரசுரம் மூலம் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கரூரில் மெகா தடுப்பூசி முகாம்: தோரணம் கட்டி துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம்

கரணம் தப்பினால் மரணம்: அபாயகரமான சுடுகாட்டு பாதையால் தவிக்கும்

அபாயகரமான காட்டு ஓடை கரைவழியாக இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் அவலநிலை மாற கிராமமக்கள் கோரிக்கை.

கரணம் தப்பினால் மரணம்: அபாயகரமான  சுடுகாட்டு பாதையால் தவிக்கும் மக்கள்
கரூர்

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை

இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக அதிமுக உள்பட பல்வேறு அமைப்புகள் மரியாதை செலுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை
அரவக்குறிச்சி

கரூரில் 87 விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் ஆற்றில் கரைப்பு

கரூரில் 87 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.

கரூரில் 87 விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் ஆற்றில் கரைப்பு
குளித்தலை

மது போதையில் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் மது போதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது

மது போதையில் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி  உயிரிழப்பு
கிருஷ்ணராயபுரம்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: நெல்லையில் நாளை ஆய்வுக்...

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நாளை திருநெல்வேலியில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: நெல்லையில் நாளை ஆய்வுக் கூட்டம்
கரூர்

விநாயகர் சிலை சேதம்: காவல் ஆய்வாளரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

கரூரில், விநாயகர் சிலையை சேதப்படுத்திய காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்யக்கோரி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விநாயகர் சிலை சேதம்: காவல் ஆய்வாளரை கண்டித்து   பாஜக ஆர்ப்பாட்டம்
கரூர்

செப். 12 -ல் மெகா தடுப்பூசி முகாம்: 50 ஆயிரம் பேருக்கு கொரோனா...

மெகா தடுப்பூசி முகாமில் 540 இடங்களில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கரூரில் ஏற்பாடுகள் தீவிரம்

செப். 12 -ல் மெகா தடுப்பூசி முகாம்:   50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர்

கரூர் மாவட்டத்தில் இன்று (8ம் தேதி) 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கரூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் இன்று (8ம் தேதி) 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி