/* */

You Searched For "#எச்சரிக்கை"

பவானிசாகர்

குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய...

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனக்குட்டையில் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் நீராடும் காட்சிகள்

குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய வனத்துறை
திருவண்ணாமலை

விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை - திருவண்ணாமலை எஸ்.பி.,...

விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., எச்சரித்துள்ளார்.

விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை - திருவண்ணாமலை எஸ்.பி., எச்சரிக்கை
கிள்ளியூர்

புகையிலை பொருட்கள் விற்றால் கிரிமினல் வழக்கு - ஆட்சியர் எச்சரிக்கை

குமரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகையிலை பொருட்கள் விற்றால் கிரிமினல் வழக்கு -  ஆட்சியர் எச்சரிக்கை
கோபிச்செட்டிப்பாளையம்

கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து ஓடும் நீர் : சுற்றுலா பயணிகள் வரத்தடை

கொடிவேரி அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி, நீர் ஆர்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து ஓடும் நீர் :  சுற்றுலா பயணிகள் வரத்தடை
பவானிசாகர்

100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஈரோடு மாநகரம்

போக்சோ சட்டத்தில் 2வது முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்: டி.ஐ.ஜி

போக்சோ வழக்கில் இரண்டு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என, கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரித்துள்ளார்.

போக்சோ சட்டத்தில் 2வது முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்: டி.ஐ.ஜி
பிற பிரிவுகள்

பசுக்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கர்நாடக மந்திரி தகவல்

பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மந்திரி பிரபுசவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பசுக்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கர்நாடக மந்திரி தகவல்
ஈரோடு மாநகரம்

தனியார் செட்டாப் பாக்ஸ் - அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு...

அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தனியார் செட்டாப் பாக்ஸ் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என, கேபிள் டிவி தலைவர் எச்சரித்துள்ளார்.

தனியார் செட்டாப் பாக்ஸ் - அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு எச்சரிக்கை
தஞ்சாவூர்

என் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் தினேஷ்...

மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

என் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
குளச்சல்

கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி: இந்து மகா சபா அமைப்பினர் புகார்

கோவில் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்து மகா சபா பாலசுப்ரமணியம் எச்சரிக்கை

கோவில் நிலத்தை  அபகரிக்க முயற்சி:    இந்து மகா சபா அமைப்பினர் புகார்
ஏற்காடு

உரிமம் இல்லாத துப்பாக்கி: மலைகிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரித்த...

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் மலைகிராமங்களில் தண்டோரா போட்டு போலீஸார் எச்சரித்தனர்.

உரிமம் இல்லாத துப்பாக்கி: மலைகிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரித்த போலீசார்