/* */

You Searched For "#உதயநிதிஸ்டாலின்"

சேப்பாக்கம்

தென்சென்னை கோட்டூரில் கொரோனா நிவாரண உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ...

தென்சென்னை மாவட்டம் கோட்டூரில் கொரோனா நிவாரண உதவிகளை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்.

தென்சென்னை கோட்டூரில் கொரோனா நிவாரண உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கல்
குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை உதயநிதி...

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து, 1கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

குறிஞ்சிப்பாடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை  உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சேலம் மாநகர்

கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் மாறவேண்டும்: உதயநிதி...

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் மாறுவதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் மாறவேண்டும்: உதயநிதி விருப்பம்
சேலம் மாநகர்

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கோங்க: உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்

அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கோங்க: உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்
கோவை மாநகர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தீவிர முயற்சி - கோவையில் உதயநிதி...

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ...

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தீவிர முயற்சி -  கோவையில் உதயநிதி ஸ்டாலின் தகவல்
வால்பாறை

வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் : உதயநிதி ஸ்டாலின் ரிப்பன்...

கொரோனா தொற்று நோயாளிகள் பயன்பாட்டிற்கான சுமார் 70 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் : உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பு
சென்னை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பு...

காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ.1.05 கோடியில் பேட்டரி கார், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு  சிறப்பு சிகிச்சை மையம்..!
சேப்பாக்கம்

தமிழக சட்டப்பேரவையில் முதன்முதலாக எம்எல்ஏவாக பொறுப்பேற்றார் உதயநிதி...

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக...

தமிழக சட்டப்பேரவையில் முதன்முதலாக எம்எல்ஏவாக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்...
திருவள்ளூர்

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற...

திமுக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற வி.ஜி.ராஜேந்திரன்