தமிழக சட்டப்பேரவையில் முதன்முதலாக எம்எல்ஏவாக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்...

தமிழக சட்டப்பேரவையில் முதன்முதலாக எம்எல்ஏவாக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்...
X

உதயநிதி ஸ்டாலின்

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக எம்.எல்.ஏவாக இன்று பதவி ஏற்றுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!