/* */

You Searched For "Vaccination"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தேடும் அவலம்

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தடுப்பூசி முகாம் எங்கே என தேடும் அவலம் இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தேடும் அவலம்
மதுராந்தகம்

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

மதுராந்தகம் அருகே, பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
நாமக்கல்

மிஸ் பண்ணாதிங்க: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 19ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது; அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிஸ் பண்ணாதிங்க: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு

ஈரோட்டில் நடந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேர் பலன்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் நடந்த  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேர் பலன்
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்

நெல்லையில், பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாமினையொட்டி முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து ஊசிபோட்டுக் கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
கோவை மாநகர்

கோவையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம்...

கோவையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு
வில்லிவாக்கம்

தமிழகத்தில் இனி வியாழன் தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்

தமிழகத்தில் இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இனி வியாழன் தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
கிள்ளியூர்

குமரியில் 71,703 மாணவ,மாணவியருக்கு முதல் தவணை தடுப்பூசி

குமரியில் 71,703 மாணவ மாணவிகளுக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

குமரியில் 71,703 மாணவ,மாணவியருக்கு முதல் தவணை தடுப்பூசி