/* */

You Searched For "#TiruvallurNews"

கும்மிடிப்பூண்டி

இருசக்கர வாகன திருடியவர் கைது: வாகனத்தை மீட்ட போலீஸார்

பெரியபாளையத்தில் இருசக்கர வாகன திருடனை கைது செய்த காவல்துறையினர் 1.5லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை மீட்டனர்.திருவள்ளூர் மாவட்டம்...

இருசக்கர வாகன திருடியவர் கைது: வாகனத்தை மீட்ட போலீஸார்
கும்மிடிப்பூண்டி

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி: எம்எல்ஏ வழங்கல்

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகிய 2 மாணவர்களுக்கு எம்எல்ஏ கோவிந்தராஜ் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கி ஊக்குவித்தார்.

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி: எம்எல்ஏ  வழங்கல்
திருத்தணி

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில், திமுக 4, காங்கிரஸ் 1, அதிமுக13 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது.

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது
கும்மிடிப்பூண்டி

பூச்சிஆத்திபேடு அங்காள ஈஸ்வரி காேவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள்...

பூச்சிஆத்திபேடு அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் 8-ம் ஆண்டு தீமிதி திருவிழாவில் 250 பக்தர்கள் தீ மிதித்தனர்.

பூச்சிஆத்திபேடு அங்காள ஈஸ்வரி காேவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
திருத்தணி

திருவள்ளூர்: ஆற்றை கடந்து சென்று இறந்தவர்களை அடக்கம் செய்யும் அவல...

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும எவ்வித பயனும் இல்லை

திருவள்ளூர்: ஆற்றை கடந்து  சென்று இறந்தவர்களை அடக்கம் செய்யும் அவல நிலை
கும்மிடிப்பூண்டி

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுகவினர் திண்ணை பிரசாரம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் திண்ணை பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர்

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுகவினர் திண்ணை பிரசாரம்
பொன்னேரி

வல்லூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி...

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஓராண்டாகியும் தற்போது வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை

வல்லூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர்

மருத்துவகனவு நிறைவேறாததால் சான்றிதழை ஆளுநருக்கு அனுப்பக்கோரிய ...

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் பலன்தராத 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும்

மருத்துவகனவு நிறைவேறாததால்  சான்றிதழை ஆளுநருக்கு அனுப்பக்கோரிய  மாணவியின் தந்தை
பொன்னேரி

ஆரணி பேருராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

ஆரணி பேருராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்