நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருவள்ளூர் நகராட்சியை கைப்பற்றிய திமுக
திருவள்ளூர் நகராட்சியை திமுக கைப்பற்றியது.
திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில் வெற்றி நிலவரம்.
திமுக-14
அதிமுக 3
காங்கிரஸ் 1
பாமக 1
சுயேச்சை 8
திருவள்ளூர் நகராட்சி
1வது வார்டு திமுக வேட்பாளர் வசந்தி வெற்றி - 950
2வது வார்டு திமுக வேட்பாளர் உதயமலர் வெற்றி - 856
3வது வார்டு அதிமுக சுமித்ரா வெங்கடேசன் வெற்றி - 594
4வது வார்டு சுயேட்சை வேட்பாளர் நீலாவதி வெற்றி - 517
5வது வார்டு சுயேட்சை அம்பிகா வெற்றி - 578
6வது வார்டு திமுக வேட்பாளர் பிரபாகரன் வெற்றி - 928
7வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பிரபு வெற்றி
8வது வார்டு திமுக வேட்பாளர் சாந்தி வெற்றி
9வது வார்டு திமுக வேட்பாளர் அயூப்அலி வெற்றி
10வது வார்டு திமுக பாபு வெற்றி
11வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜான் வெற்றி
12வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி
13வது வார்டு திமுக வேட்பாளர் பத்மாவதிஸ்ரீ வெற்றி
14வது வார்டு திமுக வேட்பாளர் அருணா வெற்றி
15வது வார்டு திமுக வேட்பாளர் செல்வகுமார் வெற்றி 325
16வது வார்டு திமுக வேட்பாளர் இந்திரா வெற்றி
17வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சீனிவாசன் வெற்றி
18வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஹேமலதா வெற்றி
19வது வார்டு அதிமுக வேட்பாளர் கந்தசாமி வெற்றி
20வது வார்டு திமுக வேட்பாளர் விஜயகுமார் வெற்றி
21வது வார்டு திமுக வேட்பாளர் கமலி வெற்றி
22வது வார்டு அதிமுக வேட்பாளர் சித்ரா விஸ்வநாதன் வெற்றி
23வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஆனந்தி வெற்றி
24வது வார்டு சுயேட்சை வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி
25வது வார்டு பாமக வேட்பாளர் விஜயலட்சுமி வெற்றி
26வது வார்டு திமுக வேட்பாளர் தனலட்சுமி வெற்றி
27வது வார்டு திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் வெற்றி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu