பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது
X
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில், திமுக 4, காங்கிரஸ் 1, அதிமுக13 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன

அதிமுக 13 இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர் பட்டியல்

வார்டு-1 குணசேகரன்

4வது வார்டு மோகன் குமார்

5-ஆவது வார்டு பூபதி

6-வார்டு ஜீவா

7வார்டு சரளாதேவி

9 வார்டு லட்சுமி

10வது வார்டு ஜீவானந்தம்

12வது வார்டு ராமகிருஷ்ணன்

13-ஆவது வார்டு தவமணி

15வது வார்டு பழனி

16-ஆவது வார்டு ரவிச்சந்திரன்

17 ஆவது வார்டு அரியம்மாள்

18வது வார்டு திலகவதி

திமுக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல்

2-வார்டு பிரகாஷ்

3வது வார்டு அனுசியா சிவா

11-வது வார்டு- சுப்பிரமணி

14-ஆவது வார்டு பாரதி

காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் பட்டியல்

8 வார்டு சந்தியா

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில், திமுக 4, காங்கிரஸ் 1, அதிமுக13 இடங்களில் வெற்றி பெற்று பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை கைப்பற்றியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!