பொன்னேரி நகராட்சியை கைப்பற்றிய திமுக

பொன்னேரி நகராட்சியை கைப்பற்றிய திமுக
X
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியாக உருவெடுத்த முதல் தேர்தலை சந்தித்த பொன்னேரி நகராட்சியை திமுக கைப்பற்றியது.

திருவள்ளூர் மாவட்டம் 27 வார்டுகளை கொண்ட பொன்னேரி நகராட்சியை கைப்பற்றியது திமுக. தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பொன்னேரியின் முதல் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி மொத்த வார்டுகள் 27

முடிவுகள் அறிவிக்கப்பட்ட வார்டுகள் 21

வெற்றி நிலவரம்

திமுக 15

அதிமுக 4

சுயேட்சை 2

1வது வார்டு திமுக வேட்பாளர் வசந்தா வெற்றி

2வது வார்டு அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி

3வது வார்டு அதிமுக வேட்பாளர் விஜயகுமார் வெற்றி

4வது வார்டு திமுக வேட்பாளர் பரிதா வெற்றி

5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பத்மா வெற்றி

6வது வார்டு திமுக வேட்பாளர் சாமுண்டீஸ்வரி வெற்றி

7வது வார்டு திமுக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி

8வது வார்டு திமுக வேட்பாளர் மோகனா வெற்றி

9வது வார்டு அதிமுக வேட்பாளர் அருணா வெற்றி

10வது வார்டு திமுக வேட்பாளர் வேலா வெற்றி

11வது வார்டு திமுக வேட்பாளர் யாக்கோபு வெற்றி

12வது வார்டு திமுக வேட்பாளர் அஸ்ரப்முன்னிசா வெற்றி

13வது வார்டு அதிமுக வேட்பாளர் மணிமேகலை வெற்றி

14வது வார்டு திமுக வேட்பாளர் நீலகண்டன் வெற்றி

15வது வார்டு திமுக வேட்பாளர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் வெற்றி

16வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மணிமாலா வெற்றி

17வது வார்டு திமுக வேட்பாளர் இளங்கோ வெற்றி

18வது வார்டு திமுக வேட்பாளர் உமாபதி வெற்றி

19வது வார்டு திமுக வேட்பாளர் நல்லசிவம் வெற்றி

20வது வார்டு திமுக வேட்பாளர் ராஜேஷ் வெற்றி

21வது வார்டு திமுக வேட்பாளர் தனுஷா வெற்றி

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!