/* */

You Searched For "#tasmac"

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டும் கும்பல்... டிஜிபியிடம்...

டாஸ்மாக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டும் கும்பல்... டிஜிபியிடம் தொழிற்சங்கங்கள் மனு...
ஈரோடு

ஈரோட்டில் காவிரி ஆற்றங்கரை ஓரம் மதுக்கடை அமைக்கும் திட்டம் இல்லை.....

ஈரோட்டில் காவிரி ஆற்றங்கரையோரம் மதுக்கடையை மாற்றியமைக்கும் திட்டம் ஏதும் இல்லை என டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

ஈரோட்டில் காவிரி ஆற்றங்கரை ஓரம் மதுக்கடை அமைக்கும் திட்டம் இல்லை.. டாஸ்மாக் நிர்வாகம்…
தமிழ்நாடு

டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளை சந்திக்க ஊழியர்களுக்கு கெடுபிடி.....

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை ஊழியர்கள் சந்திக்க கெடுபிடி விதிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளை சந்திக்க ஊழியர்களுக்கு கெடுபிடி.. நீதிமன்றத்தில் வழக்கு…
தமிழ்நாடு

மதுபான கொள்முதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.. டாஸ்மாக்...

மதுபான கொள்முதல் விவரங்களை ஜனவரி 6 ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுபான கொள்முதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…
நாமக்கல்

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நாமக்கல்லில் டாஸ்மாக் கடைகளுக்கு...

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, நாமக்கல் நகரில் 2 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நாமக்கல்லில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
ஆலந்தூர்

நள்ளிரவில் களைகட்டும் மது விற்பனை: நடவடிக்கை பாயுமா ?

ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து மதுக்கடையிலும் நள்ளிரவிலும் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

நள்ளிரவில் களைகட்டும் மது விற்பனை: நடவடிக்கை பாயுமா ?
விழுப்புரம்

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை இடம்மாற்ற மக்கள் கோரிக்கை

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக இடம்மாற்ற அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை இடம்மாற்ற  மக்கள் கோரிக்கை
நாமக்கல்

கொல்லிமலையில் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை: கலெக்டர்...

கொல்லிமலையில் உள்ள 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபானங்கள் வாங்குவோர் பாட்டிலுக்கு ரூ.10 திரும்பப்பெறும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கம்...

கொல்லிமலையில் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை: கலெக்டர் விளக்கம்
தேனி

குடிமகன்களுக்கு ஹெல்த் 'சைடிஸ்': லாபத்தை அள்ளிக் குவிக்கும் சிறு...

குடிமகன்கள் பயன்படுத்தும் புதிய 'சைடிஸ்' காரணமாக தெருவோர சிறு வியாபாரிகள் வருவாயினை குவித்து வருகின்றனர்.

குடிமகன்களுக்கு ஹெல்த் சைடிஸ்: லாபத்தை அள்ளிக் குவிக்கும் சிறு வியாபாரிகள்
அரியலூர்

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள்

அரியலூர்: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
மேலூர்

விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடை திறக்க தடை : மதுரை உயர்நீதிமன்ற கிளை...

விவசாய நிலங்களில் அரசு மதுபான கடை திறக்க அனுமதி இல்லை எனப்பு .மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடை திறக்க தடை : மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு