/* */

You Searched For "#tamilnadu news"

தமிழ்நாடு

காவல்துறையினரின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காவல் துறையில் பணிபுரியும் வாரிசுகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறையினரின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000: யாருக்கெல்லாம் கிடைக்கும்...

குடும்பத் தலைவிகளுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள மாதாந்திர உதவித் தொகை ரூ. 1000 யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000: யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
தமிழ்நாடு

சட்டவிரோதமான வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை.. அமைச்சர்...

தமிழகத்தில் சட்டவிரோதமான வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

சட்டவிரோதமான வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் கணேசன் அறிவிப்பு…
தமிழ்நாடு

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலா? அமைச்சர் மறுப்பு

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலா? அமைச்சர் மறுப்பு
தமிழ்நாடு

ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்போர் மீது கடும் நடவடிக்கை.. அரசு...

தமிழகத்தில் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்போர் மீது கடும் நடவடிக்கை.. அரசு எச்சரிக்கை...
தேனி

வறுமையின் பிடியில் மக்கள் என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் ?

கடந்த ஒரு வாரமாக நடந்த 2 சம்பவங்களும், கடந்து போன 2 பண்டிகைகளும் பெரும்பாலான மக்கள் வறுமையில் உள்ளதை உணர்த்துகிறது

வறுமையின் பிடியில் மக்கள் என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்  ?
தமிழ்நாடு

தாழ்தள பேருந்து ஒப்பந்த விவகாரம்: போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம்...

சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு உயர் நீதிமன்றம்...

தாழ்தள பேருந்து ஒப்பந்த விவகாரம்: போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு

சட்டம், ஒழுங்கை பேணி பாதுகாக்க வேண்டும்.. புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு...

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சட்டம், ஒழுங்கை பேணி பாதுகாக்க வேண்டும்.. புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை...
தமிழ்நாடு

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி...

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடல்
தமிழ்நாடு

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை.. முதல்வர்...

தமிழகத்தில் பணிபுரியும் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை.. முதல்வர் வழங்கல்....
தேனி

மோடியும்- அமித்ஷாவும் என்ன செய்கின்றனர் கேள்வி எழுவது ஏன்

இப்பொழுதெல்லாம் அடிக்கடி எழுப்பபடும் கேள்விகள் மோடியும் அமித்ஷாவும் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தான்.

மோடியும்- அமித்ஷாவும் என்ன செய்கின்றனர்    கேள்வி எழுவது ஏன்