/* */

You Searched For "#Tamil Nadu News"

வானிலை

அடுத்த சில நாட்களில் வெப்பம் சற்று குறையும்: சென்னை வானிலை ஆய்வு

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் வாய்ப்புள்ளது.

அடுத்த சில நாட்களில் வெப்பம் சற்று குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு

பகல் நேரத்தில் வெளியில் செல்பவரா நீங்கள்? சுகாதாரத்துறையின்...

வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

பகல் நேரத்தில் வெளியில் செல்பவரா நீங்கள்? சுகாதாரத்துறையின் அறிவுரைகள்!
வானிலை

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு...

வட தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
கல்வி

பத்தாம் வகுப்பு தேர்வில் குழப்பம் ஏற்படுத்திய கேள்விகள்

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம் ஏற்படுத்திய மூன்று கேள்விகள் கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வில் குழப்பம் ஏற்படுத்திய கேள்விகள்
தமிழ்நாடு

வாக்களிக்கும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசு உத்தரவு

தேர்தல் நடைபெறும் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வாக்களிக்கும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசு உத்தரவு
அரசியல்

அதிமுகவில் ஐக்கியமான பாஜக மாநில நிர்வாகி தடா பெரியசாமி

பாஜக பட்டியல் சமூக அணியின் மாநில தலைவர் தடா பெரியசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

அதிமுகவில் ஐக்கியமான  பாஜக மாநில நிர்வாகி தடா பெரியசாமி
தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தல்: வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று (சனிக்கிழமை) மாலை வெளியாகிறது

நாடாளுமன்ற தேர்தல்:  வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு
தமிழ்நாடு

தமிழகத்தில் முதல்முறையாக மகளிர் ஜல்லிக்கட்டு போட்டி..! அட்றா...

உலகில் முதன் முறையாக மகளிர் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஆண்டு அலங்காநல்லுாரில் நடக்க உள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக மகளிர் ஜல்லிக்கட்டு போட்டி..! அட்றா சக்கை..அட்றா சக்கை..!
தமிழ்நாடு

மருத்துவ படிப்பிற்கான ஆர்வம் அதிகரிப்பு : நீட் தேர்வுக்கு 23.81...

மருத்துவ படிப்பிற்கான ஆர்வம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. நீட் தேர்வுக்கு 23.81 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ படிப்பிற்கான ஆர்வம் அதிகரிப்பு :  நீட் தேர்வுக்கு 23.81 லட்சம் மாணவர்கள் பதிவு..!
கல்வி

நீட் தோ்வு: தமிழகத்தில் 1.55 லட்சம் போ் விண்ணப்பம்

நிகழாண்டு நீட் தோ்வுக்கு தமிழகத்தில் 1.55 லட்சம் போ் விண்ணிப்பித்துள்ளதாக தேசிய தோ்வு முகமை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட் தோ்வு: தமிழகத்தில் 1.55 லட்சம் போ் விண்ணப்பம்
மதுரை

2025 பொங்கலுக்கு அலங்காநல்லூரில் மகளிர் ஜல்லிக்கட்டு

பெண்களும் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியை வெகு விமர்சையாக நடத்த சுற்றுலா நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்தன.

2025 பொங்கலுக்கு அலங்காநல்லூரில் மகளிர் ஜல்லிக்கட்டு
அரசியல்

நாட்டின் நலன் கருதி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்:...

தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என ராமதாஸ் கூறினார்]

நாட்டின் நலன் கருதி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்