/* */

You Searched For "#RuralLocalElection"

செங்கல்பட்டு

மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவராக கெஜலெட்சுமி வெற்றி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவராக கெஜலெட்சுமி வெற்றிப் பெற்றார்.

மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவராக கெஜலெட்சுமி வெற்றி
மதுராந்தகம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்களுக்கு தண்ணீர் உணவு கட் பரபரப்பு

அச்சிறுப்பாக்கம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தண்ணீர் உணவு வழங்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்களுக்கு  தண்ணீர் உணவு கட் பரபரப்பு
காஞ்சிபுரம்

5 ஓன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நிறைவுபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

5 ஓன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்
திருப்பெரும்புதூர்

வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

ஸ்ரீபெரும்புதூர் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது

வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையில்  வைத்து சீல் வைப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத வாக்குபதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்தில் 2ம் கட்ட தேர்தலில் 86.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத  வாக்குபதிவு
திருப்பெரும்புதூர்

குன்றத்தூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 % வாக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

குன்றத்தூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 % வாக்குப்பதிவு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் : 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சற்று முன்பு நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் :  2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு
காஞ்சிபுரம்

வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் குளறுபடி

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் இருவேறு புள்ளி விவரங்களை அளிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் குளறுபடி
காஞ்சிபுரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மணி‌ நிலவரப்படி 10.5%வாக்குப் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.5% வாக்குப் பதிவு நடைபெற்று உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மணி‌ நிலவரப்படி 10.5%வாக்குப் பதிவு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் பெண் வேட்பாளரை ஒருமையில் இழிவாக பேசிய திமுகவினர்

செங்கல்பட்டில் பெண் வேட்பாளரை ஒருமையில் இழிவாக பேசிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் பெண் வேட்பாளரை ஒருமையில் இழிவாக பேசிய திமுகவினர்