குன்றத்தூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 % வாக்குப்பதிவு

குன்றத்தூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 % வாக்குப்பதிவு
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கியது .

குன்றத்தூர் ஒன்றியத்தில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாங்கு சாவடிகளில் குவிந்தனர். மாலை 6மணி இறுதி நிலவரப்படி 2, 75, 336 மொத்த வாக்கில் 91,582 ஆண்களும், 93540 பெண்கள்11 இதரர் என ஒன்றியத்தில்1,85,533 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 67.38 % வாக்குப் பதிவாகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!