/* */

மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவராக கெஜலெட்சுமி வெற்றி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவராக கெஜலெட்சுமி வெற்றிப் பெற்றார்.

HIGHLIGHTS

மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவராக கெஜலெட்சுமி வெற்றி
X

மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட கெஜலெட்சுமி,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு கெஜலெட்சுமி சண்முகம், சாந்தி புருஷோத்தமன் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது.

இதில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட கெஜலெட்சுமி 7.021 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சாந்தி புருஷோத்தமனை விட ஐந்து ஆயிரம் வாக்கள் அதிகமாக பெற்று கெஜலெட்சுமி வெற்றிப் பெற்றார். இதன் மூலம் இவர் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வரும் 16ம் தேதி ஊராட்சி தலைவராக பதவி ஏற்கிறார்.

Updated On: 12 Oct 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  2. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  9. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  10. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...