/* */

You Searched For "Polur News"

போளூர்

ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க அமைச்சரிடம் மனு: போளூர்...

போளூரில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்க அமைச்சரிடம் மனு அளிக்க முடிவு

ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க அமைச்சரிடம் மனு:  போளூர் வியாபாரிகள் சங்கம் முடிவு
போளூர்

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை சார்பில் காசநோய் விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை சார்பில் காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பென்னாத்தூர் போளூர் பகுதிகளில் பாஜக செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் , போளூர் வட்டத்தில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது

கீழ்பென்னாத்தூர் போளூர் பகுதிகளில் பாஜக செயற்குழு கூட்டம்
போளூர்

போளூர் அருகே அணை கட்டும் பணி கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

போளூர் அருகே ஆற்றின் குறுக்கே ரூ. 14 கோடியில் அணை கட்டும் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்ஷேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போளூர் அருகே அணை கட்டும் பணி கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
போளூர்

போளூா் ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

போளூா் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் ஆய்வு செய்தாா்

போளூா் ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை

புயல் பாதித்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள்

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்

புயல் பாதித்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
போளூர்

நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்த பேரூராட்சி மன்ற தலைவர்

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வருகை தந்த ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரிடம் பேரூராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்த பேரூராட்சி மன்ற தலைவர்
திருவண்ணாமலை

போளூா் அருகே 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயம்...

போளூா் அருகே மிளகாய்நாஸ் ஓடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயத்தை போலீஸாா் கண்டறிந்து அழித்தனர்.

போளூா் அருகே  3 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 60 லிட்டா் கள்ளச் சாராயம் அழிப்பு
திருவண்ணாமலை

போளூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து...

தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுவை போளூர் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலெக்டரிடம் அளித்தார்

போளூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு