/* */

You Searched For "#MLANews"

திருவள்ளூர்

திருத்தணி தொகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள கலெக்டரிம்...

எம்எல்ஏவிடம் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

திருத்தணி தொகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள கலெக்டரிம் எம்எல்ஏ மனு
சோழவந்தான்

சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ
சோழவந்தான்

கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் சுற்றுப்பயணம்

கிராம மக்கள் அளித்த மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வெங்கடேசன் எம்.எல்.ஏ

கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் சுற்றுப்பயணம்
மயிலாடுதுறை

தீவிபத்தில் வீடு எரிந்து சேதம்: பூம்புகார் எம்எல்ஏ நேரில் நிவாரணம்...

தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்டபொருள்களை வழங்கினார்

தீவிபத்தில்  வீடு எரிந்து சேதம்:  பூம்புகார் எம்எல்ஏ நேரில் நிவாரணம் வழங்கல்
கும்பகோணம்

கும்பகோணம் எம்எல்ஏ பிறந்தநாள்: தூய்மைப் பணியாளர்களுக்கு, வேஷ்டி...

கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது

கும்பகோணம் எம்எல்ஏ பிறந்தநாள்: தூய்மைப் பணியாளர்களுக்கு, வேஷ்டி சேலைகள் வழங்கல்
சோழவந்தான்

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் மக்களிடம் எம்எல்ஏ

வலையபட்டி ஊராட்சியில் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ தூய்மை காவலர்களுக்கு மழை கோட்டுகளை வழங்கினார்

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில்  மக்களிடம் எம்எல்ஏ குறைகேட்பு
சோழவந்தான்

சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

அரசு நடத்துனர்கள் பற்றாக்குறையை சரி செய்தால் அனைத்து கிராம பகுதிகளுக்கும் முழுநேர சேவையை சிறப்பாக செயல்படுத்த முடியும்

சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில்  எம்.எல்.ஏ. ஆய்வு
சோழவந்தான்

சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ ...

பணிகளை விரைந்து முடிக்க என்னென்ன உதவிகள் வேண்டுமோ அதைச்செய்யத் தயாராக இருப்பதாகவும் எம்எல்ஏ தெரிவித்தார்

சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ  வலியுறுத்தல்
புதுக்கோட்டை

பேருந்து நிலையம் அருகே மழை நீரை வெளியேற்றும் பணி: எம்எல்ஏ முத்துராஜா...

புதுக்கோட்டை நகரிலுள்ள அனைத்து குளங்களும் நிரம்பி குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமக்குள்ளாயினர்

பேருந்து நிலையம் அருகே மழை நீரை வெளியேற்றும் பணி: எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு
புதுக்கோட்டை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த புதுக்கோட்டை எம்எல்ஏ...

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான கட்டிடத்தை பார்வையிட்டு, விரைவில் சரி செய்து தருமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா