/* */

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் மக்களிடம் எம்எல்ஏ குறைகேட்பு

வலையபட்டி ஊராட்சியில் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ தூய்மை காவலர்களுக்கு மழை கோட்டுகளை வழங்கினார்

HIGHLIGHTS

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில்  மக்களிடம் எம்எல்ஏ குறைகேட்பு
X

அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்களிடம் எம்எல்ஏ வெங்கடோசன் குறைகளை கேட்டார்.

அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்களிடம் எம்எல்ஏ குறைகளை கேட்டார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன், அலங்காநல்லூர் ஒன்றியம், வலையபட்டி ஊராட்சியில், உள்ள மஞ்சமலை கோவில் சாமி தரிசனம் செய்து விட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெறுவதற்காக தனது பயணத்தை தொடங்கினார்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் தனராஜ், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்ரமணியன் ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி கண்ணன் பரந்தாமன், ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சு அழகு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரிகோவிந்தராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, பழையபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்திரி இதயச்சந்திரன், ஒன்றியக் கவுன்சிலர்கள் பவானி தனசேகர், தண்டலை சரவணன், பன்னைகுடி தங்கத்துரை, தேவசேரி ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமணி, வலையபட்டி சேகர், மாசாணம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, வலையபட்டி ஊராட்சியில் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ தூய்மை காவலர்களுக்கு மழை கோட்டுகளை வழங்கினார். இதில், ஊராட்சி செயலாளர் தெய்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்