கும்பகோணம் எம்எல்ஏ பிறந்தநாள்: தூய்மைப் பணியாளர்களுக்கு, வேஷ்டி சேலைகள் வழங்கல்

கும்பகோணம் எம்எல்ஏ பிறந்தநாள்: தூய்மைப் பணியாளர்களுக்கு, வேஷ்டி சேலைகள் வழங்கல்
X

பிறந்த நாளைமுன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு  வேஷ்டி சேலை  வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ- அன்பழகன்


கும்பகோணம் எம்எவ்ஏ பிறந்

கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது

கும்பகோணம் நகராட்சி, 10-வது வார்டு பகுதியில் முன்னால் தொமுச செயலாளர் சிவா (எ) ஆதவன் சிவாஜி ஏற்பாட்டில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பாரதி ஆட்டோ சங்கத்தினர் மற்றும் விநாயகர் ஆட்டோ சங்கத்தினர் இணைந்து வழங்கினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், பாஸ்கர், ஆட்டோ சங்கத் தலைவர் முருகேசன் மற்றும் ஆட்டோ சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!