/* */

You Searched For "Kummidipoondi news"

கும்மிடிப்பூண்டி

பயணிகள் நிழற்குடையை சீரமைத்துத்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

மதுபானம் அருந்துவோர்களின் கூடாரமாக மாறி வரும் அஞ்சாத்தம்மன் கோவில் பயணியர் நிழற் குடை.யை சீரமைக்கக்கோரிக்கை

பயணிகள் நிழற்குடையை சீரமைத்துத்தர  வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி

பழுதடைந்த பயணியர் கூடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை

பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழல் கூடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும்.

பழுதடைந்த பயணியர் கூடத்தை அகற்றி  புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி குவியும் தேங்காய் குப்பைகளால் பொதுமக்கள்...

பேரூராட்சி ஊழியர்கள் கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி குவியும் தேங்காய் குப்பைகளால் பொதுமக்கள் அவதி
கும்மிடிப்பூண்டி

மண் குவாரியில் அதிக அளவு ஆழம் தோண்டு வதால் நிலத்தடி நீர் பாதிக்கும்...

மண் குவாரியில் அதிக அளவு ஆழம் தோண்டு வதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

மண் குவாரியில் அதிக அளவு  ஆழம் தோண்டு வதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டி மரணம்

கும்மிடிப்பூண்டி அருகே அதிகாலையில் ஏற்பட்ட தீ யில் மூதாட்டி இறந்தார் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவியதால் நகை பணம் சேதமடைந்தன

கும்மிடிப்பூண்டி அருகே  நேரிட்ட  தீ விபத்தில் மூதாட்டி மரணம்
கும்மிடிப்பூண்டி

தூய்மை பணியாளர்களுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகள்: எம்எல்ஏ -க்கள்...

எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 ஊராட்சிகளைசேர்ந்த தூய்மை பணியாளர் களுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கினர்

தூய்மை பணியாளர்களுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகள்: எம்எல்ஏ -க்கள் வழங்கல்
கும்மிடிப்பூண்டி

கவுன்சில் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை என...

கடந்த 3ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றியத்தில் முறையாக எந்த திட்டமும் நடைபெற வில்லை. என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்

கவுன்சில் கூட்டத்தில்  அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை என கவுன்சிலர்கள் புகார்
கும்மிடிப்பூண்டி

பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை அகற்றி புதிய தொட்டிகள் கட்ட கோரிக்கை

இரண்டு தொட்டிகள் கட்டி 40 ஆண்டுகள் ஆகிய நிலையில் தொட்டிகள் தூண்கள், மேல் தளங்கள் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளன

பழுதடைந்த  குடிநீர் தொட்டிகளை அகற்றி புதிய தொட்டிகள் கட்ட  கோரிக்கை
கும்மிடிப்பூண்டி

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரசு நில ஆக்கிரமிப்புகள் உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக பலமுறை புகார் அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டு வந்தது

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி  நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்

குற்ற வழக்கில் சேர்ப்பு: வட்டாட்சியர் மீது வழக்கறிஞர்கள் புகார்

குற்ற வழக்கில் சம்பந்தமே இல்லாத வழக்கறிஞர் மீது கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் வேண்டு மென்றே புகார் அளித்ததாக கூறப்படுகிறது

குற்ற வழக்கில் சேர்ப்பு:  வட்டாட்சியர் மீது  வழக்கறிஞர்கள் புகார்