/* */

You Searched For "Kummidipoondi news"

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தாசில்தாரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்ட 8 பேர்...

சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி  தாசில்தாரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்ட  8  பேர் மீது வழக்கு.
கும்மிடிப்பூண்டி

லஞ்சம் கொடுக்க பட்டை நாமம் போட்டு முதியவர் பிச்சை எடுத்த சம்பவத்தால்...

கடந்த 9 மாத காலமாக நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைகழித்ததாக கூறப்படுகிறது

லஞ்சம் கொடுக்க பட்டை நாமம் போட்டு முதியவர் பிச்சை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு
கும்மிடிப்பூண்டி

பெரியபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டம்

ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்

பெரியபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டம்
கும்மிடிப்பூண்டி

சிசிடிவி கேமரா அமைத்திட வணிகர்கள் ஆர்வமாகவே இருக்கின்றனர்: விக்கிரம...

சிசிடிவி கேமரா அமைத்திட வணிகர்கள் ஆர்வமாக இருந்தால் அதை காவல்துறையினர் பராமரிப்பதில் தொய்வு ஏற்படுகிறது என்றார்

சிசிடிவி கேமரா  அமைத்திட வணிகர்கள் ஆர்வமாகவே இருக்கின்றனர்: விக்கிரம ராஜா
கும்மிடிப்பூண்டி

பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் ...

பஜார் பகுதி கடை வியாபாரிகளுக்கும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும். இனிப்பு, உணவு உள்ளிட்டவை வழங்கினார்.

பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள்  சார்பில்  மரியாதை
கும்மிடிப்பூண்டி

பேருந்தில் கொண்டு வந்த 14 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து போலீசார் ...

ஆம்னி பேருந்தில் 14 கிலோ தங்க நகைகள் கொண்டு வந்த இரண்டு பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

பேருந்தில் கொண்டு வந்த 14 கிலோ தங்க நகைகளை  பறிமுதல் செய்து போலீசார்  விசாரணை
கும்மிடிப்பூண்டி

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கள்ளச் சந்தைக்காரர் தடுப்பு காவல் சட்டத்தின் படி கைது செய்து சிறையிலடைத்தனர்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
கும்மிடிப்பூண்டி

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50.க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி

குண்டும் குழியுமாக உள்ள காக்க வாக்கம் சாலையை சீரமைக்க கோரிக்கை

ஊராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தும். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை

குண்டும் குழியுமாக உள்ள காக்க வாக்கம் சாலையை சீரமைக்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி

லாரி பழுதாகி நின்றதால் தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை யில் மேம்பாலத்தில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு...

லாரி பழுதாகி நின்றதால் தேசிய நெடுஞ்சாலை யில்  போக்குவரத்து பாதிப்பு
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே பெண் கவுன்சிலர் கடத்தல்:குற்றவாளி...

கும்மிடிப்பூண்டி அருகே மகனுடன் பெண் கவுன்சிலர் கடத்திய வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கும்மிடிப்பூண்டி அருகே  பெண் கவுன்சிலர்  கடத்தல்:குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்