/* */

You Searched For "#kallakurichiNews"

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதம்

கள்ளக்குறிச்சி வட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 8,000 ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதமடைந்தது.

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: கோமுகி அணையிலிருந்து 6,700 கன அடி நீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கோமுகி அணையிலிருந்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி: கோமுகி அணையிலிருந்து 6,700 கன அடி நீர் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி

வெள்ளம் சூழ்ந்த திருநாவலூர் மாணவியர் விடுதி: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

திருநாவலூர் மாணவியர் விடுதியில் வெள்ளம் சூழ்ந்தது குறித்து ஒன்றிய குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

வெள்ளம் சூழ்ந்த திருநாவலூர் மாணவியர் விடுதி: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை சூழ்ந்த வெள்ளம்: ஒன்றிய குழு...

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை வெள்ளம் சூழ்ந்ததால் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை சூழ்ந்த வெள்ளம்: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

மணிமுத்தாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம்: ஆட்சியர் பி.ன்.ஸ்ரீதர்...

கள்ளக்குறிச்சி மணிமுத்தாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பி.ன்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

மணிமுத்தாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம்: ஆட்சியர் பி.ன்.ஸ்ரீதர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

மானியத்தில் அத்தியாவசியப் பொருட்கள்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க...

அத்தியாவசியப் பொருட்கள் அரசு மானிய விலையில் பெற சமூக தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மானியத்தில் அத்தியாவசியப் பொருட்கள்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
கள்ளக்குறிச்சி

திருநாவலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருநாவலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி, வாய்நத்தம் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி அடுத்த வாய்நத்தம் பகுதிகளில் நாளை (20.11.2021) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம்.

கள்ளக்குறிச்சி, வாய்நத்தம் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் வாரச்சந்தை வளாகத்தில் சுகாதார சீர்கேடு: வியாபாரிகள் அவதி

சின்னசேலம் வாரச் சந்தை வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது தொடர் கதையாகி வருவதால் வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சின்னசேலம் வாரச்சந்தை வளாகத்தில் சுகாதார சீர்கேடு: வியாபாரிகள் அவதி
கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு

சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

சங்கராபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கக் திருத்த சிறப்பு முகாம்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கக் திருத்த சிறப்பு முகாம் கூடுதலாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கக் திருத்த சிறப்பு முகாம் நீட்டிப்பு