/* */

You Searched For "#kallakurichiNews"

கள்ளக்குறிச்சி

சேறும் சகதியுமான தச்சூர் தார் சாலை: பொதுமக்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி - தச்சூர் தார் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சேறும் சகதியுமான தச்சூர் தார் சாலை: பொதுமக்கள் கடும் அவதி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் சிறப்பு முகாமில் 10,665 விண்ணப்பங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் 10,665 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் சிறப்பு முகாமில் 10,665 விண்ணப்பங்கள்
கள்ளக்குறிச்சி

பழங்குடியினர் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

இருளர், பழங்குடியினர் பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

பழங்குடியினர் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி

குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

உளுந்துார்பேட்டை 1வது வார்டு பகுதி மக்களுக்கு 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் பகுதியில் 8000 ஏக்கர் உளுந்து சாகுபடி வீண்: விவசாயிகள்...

தியாகதுருகம் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8000 ஏக்கர் மானாவாரி நிலங்களில் உளுந்து சாகுபடி வீணாகியுள்ளது.

தியாகதுருகம் பகுதியில் 8000 ஏக்கர் உளுந்து சாகுபடி வீண்: விவசாயிகள் கவலை
கள்ளக்குறிச்சி

அகில இந்திய தொழில் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்

தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அகில இந்திய தொழில்  தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட இயக்குநர் ஆய்வு

சின்னசேலம் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையில் ஆய்வுப் பணி நடந்தது.

சின்னசேலம் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட இயக்குநர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் தேசிய கல்வி தின...

கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் தேசிய கல்வி தின விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் தேசிய கல்வி தின விழா
கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்

உளுந்தூர்பேட்டையில் உள்ள நரிக்குறவர்களுக்கு எம்எல்ஏ நிவாரண பொருட்களை வழங்கினார்.

உளுந்தூர்பேட்டை நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்
கள்ளக்குறிச்சி

க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கையாக க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
கள்ளக்குறிச்சி

கொரட்டூர் கிராமத்தில் தேங்கிய தண்ணீரை கால்வாய் தோண்டி அகற்றம்

உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூர் கிராமத்தின் தெருக்களில் தேங்கிய தண்ணீரை கால்வாய் தோண்டி அகற்றப்பட்டது.

கொரட்டூர் கிராமத்தில் தேங்கிய தண்ணீரை கால்வாய் தோண்டி அகற்றம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி மாடு மேய்த்த பெண் சாவு: போலீசார்...

கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி மாடு மேய்த்த பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி மாடு மேய்த்த பெண் சாவு: போலீசார் விசாரணை