/* */

You Searched For "#JolarpettaiNews"

ஜோலார்பேட்டை

நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில்  அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.

நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை  அருகே செம்மரம் கடத்தல்: ஒருவர் கைது

ஜோலார்பேட்டை  அருகே காரில் கடத்தப்பட்ட செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை

ஜோலார்பேட்டை  அருகே செம்மரம் கடத்தல்:  ஒருவர் கைது
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு

ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு
ஜோலார்பேட்டை

ஏலகிரிமலையில் ஏடிஎம் மையத்தில் தகராறு: சப்இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 5...

ஏலகிரி மலையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் சப் இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்

ஏலகிரிமலையில் ஏடிஎம் மையத்தில் தகராறு: சப்இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 5 பேர் கைது
ஜோலார்பேட்டை

நாட்றம்பள்ளி: குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

நாட்றம்பள்ளி அருகே மூன்று மாதங்களாக குடிநீர் சரிவர வராததால் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

நாட்றம்பள்ளி: குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
ஜோலார்பேட்டை

மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் குறித்து அமைச்சர்...

மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள் குறித்து தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்

மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
ஜோலார்பேட்டை

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனையில் ஈடுபட்ட...

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனையில் ஈடுபட்ட மூவரை கைது செய்து நாட்டறம்பள்ளி போலிசார் விசாரணை

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
ஜோலார்பேட்டை

புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி...

புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி முகாமை கலெக்டர், எம்எல்ஏக்கள் துவக்கி வைத்தனர்

புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில்  குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே சாலைகளை சீரமைக்க எம்எல்ஏ தேவராஜ் உத்தரவு

அங்கன்வாடி பள்ளி மற்றும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து நேரில் சென்றுபார்வையிட்டார் எம்எல்ஏ தேவராஜ்

ஜோலார்பேட்டை அருகே சாலைகளை சீரமைக்க  எம்எல்ஏ தேவராஜ் உத்தரவு
ஜோலார்பேட்டை

நாட்றம்பள்ளி அருகே கள்ளசாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

நாட்றம்பள்ளி அருகே கள்ளசாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நாட்றம்பள்ளி அருகே கள்ளசாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
ஜோலார்பேட்டை

ஏலகிரிமலை சுற்றுலா தளத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

ஏலகிரிமலை சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ஏலகிரிமலை சுற்றுலா தளத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
ஜோலார்பேட்டை

வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டையில்...

ஜோலார்பேட்டையில் வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது

வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்றது