/* */

You Searched For "#flood"

சோழவந்தான்

சோழவந்தான் அருகே பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

சோழவந்தான் அருகே பலத்த மழையால், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

சோழவந்தான் அருகே பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்
பெரம்பலூர்

குரும்பலூர் அருகே 80 வயது மூதாட்டி ஓடை நீரில் மூழ்கி பலி

குரும்பலூர் பேருராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, ஓடை நீரில் மூழ்கி பலியானார்.

குரும்பலூர் அருகே  80 வயது மூதாட்டி ஓடை நீரில் மூழ்கி பலி
தேனி

ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி இடுபொருள் கொண்டு செல்லும் விவசாயிகள்

பெரியகுளம் அருகே, விவசாயிகள் கொட்டகுடி ஆற்றுக்குள் இறங்கி ஆபத்தான முறையில் இடுபொருட்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி இடுபொருள் கொண்டு செல்லும் விவசாயிகள்
மானாமதுரை

உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு

உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் முழ்கியதால்,10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு
வாணியம்பாடி

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஐஏஎஸ் அதிகாரி திடீர் ஆய்வு

மழை நீரால் பாதிக்கப்பட்ட வாணியம்பாடி அரசு மருத்துவமனையில், ஐஏஎஸ் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஐஏஎஸ் அதிகாரி திடீர் ஆய்வு
விழுப்புரம்

தென்பெண்ணை வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் அருகே தளவானூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்

தென்பெண்ணை வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கன மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்

திண்டுக்கல்லில் தொடர் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்கள், நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

திண்டுக்கல்லில் கன மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

வெள்ள பாதிப்பிலிருந்து காக்க நிரந்தரத் தீர்வு தேவை: திருநாவுக்கரசர்...

மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க நிரந்தரத் தீர்வுக்கான திட்டங்கள் தேவை என திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி கூறினார்

வெள்ள பாதிப்பிலிருந்து காக்க நிரந்தரத் தீர்வு தேவை:  திருநாவுக்கரசர் எம்.பி
அரியலூர்

கனமழை காரணமாக 2000 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின

அரியலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

கனமழை காரணமாக 2000 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின
திருவாரூர்

திருவாரூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்.எல்.ஏ. கலைவாணன் ஆய்வு

கனமழையால் நீர் சூழ்ந்த இடங்களை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

திருவாரூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்.எல்.ஏ. கலைவாணன் ஆய்வு