/* */

You Searched For "#election21"

கங்கவள்ளி

ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ? அத்துவானக்காட்டில் அதிமுக வேட்பாளர்...

ஆள் நடமாட்டம் இல்லாத நடுகாட்டில் திறந்த வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.

ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ?  அத்துவானக்காட்டில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
மடத்துக்குளம்

மடத்துக்குளத்தில் 2 லட்சம் மதிப்புள்ள புடவைகள் பறிமுதல்

மடத்துக்குளம் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மடத்துக்குளத்தில் 2 லட்சம் மதிப்புள்ள   புடவைகள் பறிமுதல்
ஜோலார்பேட்டை

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : ஜோலார்பேட்டையில் ஸ்டாலின் முழக்கம்

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று ஜோலார்பேட்டை பிரசாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முழங்கினார்.

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு :  ஜோலார்பேட்டையில் ஸ்டாலின் முழக்கம்
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அமமுக பெண் வேட்பாளருக்கு நடனமாடி வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் வேட்பாளருக்கு அமமுக தொண்டர்கள் குக்கர் சின்னத்துடன் நடனமாடி வரவேற்பு அளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அமமுக   பெண் வேட்பாளருக்கு நடனமாடி வரவேற்பு
சோழிங்கநல்லூர்

'கிரேன் சூடிய மாலை' : அதிமுக வேட்பாளருக்கு மெகா வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளருக்கு கிரேன் மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிரேன் சூடிய மாலை :  அதிமுக வேட்பாளருக்கு மெகா வரவேற்பு
வீரபாண்டி

திமுக ஆட்சியில் ஜெனரேட்டர் போட்டு வியாபாரம் : அதிமுக வேட்பாளர்

திமுக ஆட்சியில் ஜெனரேட்டர் போட்டுத்தான் வியாபாரிகள் வியாபாரம் செய்தனர் என்று அதிமுக வேட்பாளர் பிரசாரம்

திமுக ஆட்சியில்  ஜெனரேட்டர் போட்டு வியாபாரம் :  அதிமுக வேட்பாளர்  சூடு
குமாரபாளையம்

'என் வாக்குறுதி கல்லில் பதித்த எழுத்துக்கள்': குமாரபாளையம் சுயேச்சை...

'என் வாக்குறுதி கல்லில் பதித்த எழுத்துக்கள். நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று சுயேச்சை வேட்பாளர் நெகிழ்ச்சி அடைந்தார்.

என் வாக்குறுதி கல்லில் பதித்த எழுத்துக்கள்:  குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் நெகிழ்ச்சி
சோழிங்கநல்லூர்

வாகனத்தில் இருந்து கையசைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓட்டு...

வாகனத்தில் அமர்ந்தபடி கையசைத்து, கைகூப்பி வணங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்குகள் சேகரிப்பு

வாகனத்தில் இருந்து  கையசைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓட்டு சேகரிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி

மாதம் ரூ.1,500 : பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் உறுதி

பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் குடும்பத்திற்கு மாதம் ரூ.1,500 கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.

மாதம்  ரூ.1,500 : பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் உறுதி