/* */

You Searched For "#Election Result"

பிற பிரிவுகள்

தமிழக வாக்காளர்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக வாக்காளர்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி!
ஆத்தூர் - திண்டுக்கல்

ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதியில் ஐ. பெரியசாமி முன்னிலை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

ஆத்தூர் (திண்டுக்கல்)  தொகுதியில் ஐ. பெரியசாமி முன்னிலை
எடப்பாடி

13ம் சுற்று: எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னிலை

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், 13ம் சுற்று வாக்குகள் முடிவில், அதிமுக சார்பில் பழனிச்சாமி, தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

13ம் சுற்று:  எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னிலை
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக, திமுக தலா 3 தொகுதிகளில் முன்னிலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில், அதிமுக மற்றும் திமுக தலா 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக, திமுக தலா 3 தொகுதிகளில் முன்னிலை
அரியலூர்

அரியலூரின் அரியாசனம் யாருக்கு?

அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையே கடும்போட்டி நிலவுவதால் அரியலூரின் அரியாசனத்தில் யார் அமரப்போகிறார் என்பது இன்று தெரியும்.

அரியலூரின் அரியாசனம் யாருக்கு?