கெங்கவல்லியில் அதிமுகவின் நல்லத்தம்பி வெற்றி

கெங்கவல்லியில் அதிமுகவின் நல்லத்தம்பி வெற்றி
X
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தனி தொகுதியில், அதிமுக வேட்பாளர் நல்லத்தம்பி வெற்றி பெற்றார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி (தனி ) சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் நல்லதம்பி வெற்றி பெற்றுள்ளார்.

இறுதி சுற்று முடிவில் 7, 361வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நல்லதம்பி வெற்றி பெற்றுள்ளார். வாக்குகள் விவரம் வருமாறு:

அதிமுக, நல்லதம்பி :89,568

திமுக. ரேகாப்ரியதர்ஷினி : 82, 207

அமமுக. பாண்டியன் : 1,519

நாம் தமிழர் வினோதினி : 9,323

ஐ ஜே கே. பெரியசாமி : 493

நோட்டா : 1251

தபால் வாக்குகள் செல்லாதவை - ௫௦௮



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!