ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் 'கை' ஓங்கியது- திருமகன் வெற்றி

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கை ஓங்கியது- திருமகன் வெற்றி
X
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றுள்ளார்

ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 23சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டன. இதில், திருமகன் ஈ.வெ.ரா 67,300 வாக்குகள் பெற்றார். அதிமுக கூட்டணியில், தமாக வேட்பாளர் யுவராஜா 58,396 வாக்குகளே கிடைத்தன.

இதன் மூலம், காங்கிரஸ் தி.மு.க வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா 8,904வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!