காட்டுமன்னார் கோயில் (தனி): விடுதலை சிறுத்தைகள் வெற்றி

காட்டுமன்னார் கோயில் (தனி): விடுதலை சிறுத்தைகள் வெற்றி
X
காட்டுமன்னார் கோயில் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சிந்தனைச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் (தனி) சட்டமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றுள்ளது.

சிந்தனைச்செல்வன் விசிக 86056

முருகுமாறன் அ.தி.மு.க. 75491

Tags

Next Story
ai marketing future