ஆத்தூரில் அதிமுக ஆதிக்கம்! கோட்டைக்கு செல்கிறார் ஜெயசங்கர்

ஆத்தூரில் அதிமுக ஆதிக்கம்!  கோட்டைக்கு செல்கிறார் ஜெயசங்கர்
X
சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயசங்கர் வெற்றி பெற்றார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயசங்கர் வெற்றி பெற்றுள்ளார்.

அதிகாரபூர்வ இறுதி சுற்று முடிவுகளின்படி, அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கரன் 8,257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்த வாக்குகள் : 95,308

சின்னதுரை திமுக : 87,051

மாதேஸ்வரன் அமமுக : 1,699

சிவகுமார் மநீம : 1,959

கிருஷ்ணவேனி நாம் தமிழர் : 10,233

நோட்டா : 1,834

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!