தமிழகத்தில் திமுக முன்னிலை: முழு வாக்கு நிலவரங்களின் பட்டியல்
திராவிட முன்னேற்ற கழகம் (கோப்பு படம்)
பாராளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுக முன்னணியில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி முன்னணி வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்றுள்ள வாக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் திமுக 19 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம்- முன்னணி வேட்பாளர்கள்
1 தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன் -7627 வாக்குகள்
2 சென்னை சென்ட்ரல் -தயாநிதி மாறன்- 16056 வாக்குகள்
3 ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு -78060 வாக்குகள்
4 காஞ்சிபுரம்- செல்வம்-53297 வாக்குகள்
5 அரக்கோணம்- எஸ் ஜகத்ரட்சகன் - 27967 வாக்குகள்
6 வேலூர்- கதிர் ஆனந்த்- 24572 வாக்குகள்
7 திருவண்ணாமலை - அண்ணாதுரை, சி.என். - 30244 வாக்குகள்
8 ஆரணி- தாரணிவேந்தன் எம் எஸ்- 17123 வாக்குகள்
9 கள்ளக்குறிச்சி- மலையரசன் ஈ. - 34191 வாக்குகள்
10 சேலம் - செல்வகணபதி டி.எம். - 9289 வாக்குகள்
11 நாமக்கல்- மாதேஸ்வரன் வி.எஸ். - 35528 வாக்குகள்
12 ஈரோடு - கே இ பிரகாஷ் - 18785 வாக்குகள்
13 நீலகிரி - ராஜா அ - 62348 வாக்குகள்
14 பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி கே- 32989 வாக்குகள்
15 பெரம்பலூர்- அருண் நேரு - 59607 வாக்குகள்
16 தஞ்சாவூர்- முரசோலி எஸ் - 38653 வாக்குகள்
17 தேனி- தங்க தமிழ்ச்செல்வன் - 24848 வாக்குகள்
18 தூத்துக்குடி- கனிமொழி கருணாநிதி- 44793 வாக்குகள்
19 தென்காசி- டாக்டர் ராணி ஸ்ரீ குமார் - 36709 வாக்குகள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu