தேர்தல் தோல்வி: மவுனம் கலைத்தார் டிடிவி தினகரன்

தேர்தல் தோல்வி: மவுனம் கலைத்தார் டிடிவி தினகரன்
X
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக தேர்தலில், மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டர் மூலம் அவர் வெளியிட்ட பதிவில் "மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தல் களப்பணியாற்றிய அமமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!