மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
X
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும் வாய்ப்பு என்று கருதப்படும் நிலையில், மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தேசத்தின் வளர்ச்சியையும், மாநிலத்தின் தேவையையும் கணக்கில் கொண்டு செயல்படுவோம்.கொரோனாவை விரட்ட இணைந்து பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
what can we expect from ai in the future