/* */

You Searched For "#Crime News"

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 40 சவரன் நகைகள், ரூ.9 லட்சம் பணம் கொள்ளை

திருப்பத்தூரில் 40 சவரன் நகைகள், ரூ.9 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Robbery News | Gold Robbery
தென்காசி

குடிப்பதற்கு பணம் தர மறுத்த சன்னியாசி அடித்துக் கொலை ஒருவர் கைது

தென்காசியில் கஞ்சா போதையில் குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் சன்னியாசி தலையில் கல்சிலையை போட்டு கொலை. ஒருவர் கைது

குடிப்பதற்கு பணம் தர மறுத்த சன்னியாசி அடித்துக் கொலை ஒருவர் கைது
தர்மபுரி

காரிமங்கலம் அருகே தொழிலதிபர்களை குறி வைத்து கொள்ளையடித்த கும்பல்

கொள்ளையர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

காரிமங்கலம் அருகே தொழிலதிபர்களை குறி வைத்து கொள்ளையடித்த கும்பல்
ஆத்தூர் - திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான ஆறு பேர் மீது குண்டர் சட்டம்...

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை:

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவண்ணாமலை

காய்கறி வாகனத்தில் கடத்தப்பட்ட குட் கா பறிமுதல்

திருவண்ணாமலை அருகே காய்கறி வாகனத்தில் மூட்டை மூட்டையாக பதுக்கி கடத்தப்பட்ட குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

காய்கறி வாகனத்தில் கடத்தப்பட்ட குட் கா பறிமுதல்
கோபிச்செட்டிப்பாளையம்

கோபி அருகே கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோவில்களை குறி வைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

கோபி அருகே கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிக் கொலை: இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டத்தில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிக் கொலை: இருவர் கைது
ஈரோடு

அந்தியூரில் போதை ஊசி விற்ற வழக்கு: மூன்று முறை தப்பி ஓடிய வாலிபர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போதை ஊசி விற்ற வழக்கில், 3 முறை தப்பி ஓடி தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்தியூரில் போதை ஊசி விற்ற வழக்கு: மூன்று முறை தப்பி ஓடிய வாலிபர் கைது